போர்க்களத்தில் பிறந்துவிட்டோம்,
வந்தவை் போனவை் வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம்்்றோம்,
முட்களின் வலியொன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே,
உன்் நிழலும் உன்னைவிட்டு விலகிவிடும்
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே,
உனக்குத்துனை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும்வரையில்,
தீராது இந்தத் தனிமை
கரைவரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்,
எரிமலை வந்தால்கூட ஏறிநின்றுப் போர்த்தொடுப்போம்்தொடுப்போம்!
அந்த தெய்வரகசியம் புரிகிரதே...
இங்கு எதுவும் நிலையில்லை கரைகிரதே...
மனம் வெட்டவெளியிலே அலைகிரதே...
அந்தக் கடவுளைக் கண்டால்...
If only he hadn't sung this.....