Thursday, August 03, 2006

அன்றும் இன்றும் I


அன்று:

கடாஅக் களிற்றின்மேல் கல்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

(The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant)

இன்று:

அவளுக்கென்ன அம்பாசமுத்ர
அய்யர் ஓட்டல் அல்வாமாதிரி
தாழம்பூவென தளதளதளவென வந்தா வந்தா வந்தா பாரு!

கும்மி அடி.....கும்மி அடி......