Wednesday, May 31, 2006

மேன்ஹாட்டனில் தேசி அம்மாக்கள்

சரசரக்கும் பட்டுப் புடவை
சலசலக்கும் வளையல்கள்
மடித்த பின்னல்
தொலைந்த பார்வை.