சுங்கடி சுங்கடி சேலை சுந்தரி வந்தாளே!
அவ சொக்குபொடி போட்டு போனாளே!!
அவ போனது போனதெங்கே?
போனது போனது தாண்டவராயன் ஏரிக்குள்ளே!
அவ தன்னிக்குள்ள மீனா போனாளே!!
......
நான் சுள்ளி வெட்ட போகையிலே
அட முள்ளு ஒன்னு தச்சுடுச்சு
அத எடுக்கின்ற சாக்கில் தடவாதே!
Ila arun rocks! But Ms. Shetty blows you off.....I meant one's mind!