Monday, September 04, 2006

A.I.R.

திருவாளப்புத்தூர் தீனதயாளன் நாயுடு, கொண்டித்தோப்பு தமிழரசி, ஏழுகிணறு சந்திரசேகர், மணிமாறன், மொட்டை, துவரங்காடு சந்திரமோகன், மங்கலம்பேட்டை ஷகீபுதின், ஆயிஷா பீபி, ஜமால், பூமிக்குப்பம் தேவநேசன், வியாசர்பாடி ராஜா, தாம்பரம் சுப்பு அம்மாள்...

சட்டென்று பெயர் மாறும்போது அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று யோசிப்பேன். தாம்பரம் சுப்பு அம்மாள் இரட்டைப் பின்னலா வைத்திருப்பார்? ம்ஹூம்! ஆனால் கொண்டித் தோப்பு தமிழரசி?

- ஏப்ரல் 1976, கணையாழியின் கடைசிப்பக்கங்கள், சுஜாதா