வாசலில்: "கோவிந்தா! கோவிந்தா"
அப்பா: "டேய், லைன்ல இரு, வாசல்ல அவன கவனிச்சுட்டு வரேன்'
அம்மா:"இப்ப என்ன கோவிந்தா?" *வாசலில் இருப்பவனிடம்* "ஏம்பா, இன்னைக்கு புரட்டாசியும் இல்ல, சனிக்கிழமையும் இல்ல, இப்ப என்ன கோவிந்தா?"
அப்பா: "செர்த்தான் விடுமா, என்னதோ ஆன்மீக பிச்சை. உன் சாச்த்திரத்த என்மேல தினிக்கலாம், வாசல்ல போரவன விட்ரு!"
*அப்பா வாசலில் இருப்பவனுக்கு காணிக்கை போடுகிறார்்*
வாசலில்: "என்ன சாமி, வெரும் காசு போடுரீங்க? ஒரு கை அரிசியும் போடனும், அதுதான் முறை"
அப்பா: "உனக்கு என்ன பதினஞ்சு வயசிருக்குமா? நீயும் எனக்கு பாடம் சொல்ர? என் நிலமை அப்படி!"
*I ROFLMAO*