Monday, October 16, 2006

Mr. Bhaarath.....இதுக்கு என்ன அர்த்தம்

பொட்டிக்குள்ள பாலோடு புட்டிகளும் இருக்கு
வெண்ணயே தடவாத ரொட்டிகளும் இருக்கு

ஏதோ சிற்றின்ப அர்த்தம் வருதோனு தோனிச்சு, ஆனா ஒன்னும் புலம்படல. யாருக்காச்சும் ஏதாவது புரிஞ்சா சொல்லுங்க. (இரண்டாவது சரணம்)